இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அவரது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி கொண்டார். வரும் திங்கள் கிழமை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. அவர் நாளை (ஏப்ரல் 17) இங்கிலாந்து செல்கிறார். 12 வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என ECB அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment