Cricket in tamil - players bio - latest updates in tamil language
Friday, 16 April 2021
Latest updates CSK vs PBKS
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அவரது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி கொண்டார். வரும் திங்கள் கிழமை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. அவர் நாளை (ஏப்ரல் 17) இங்கிலாந்து செல்கிறார். 12 வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என ECB அறிவித்துள்ளது.
Thursday, 15 April 2021
இன்றைய போட்டி
ஆட்டம் - பஞ்சாப் கிங்ஸ்
Vs
சென்னை சூப்பர் கிங்ஸ்
நாள் - 16 ஏப்ரல் 2021
நேரம் - இரவு 7.30
இடம் - வான்கடே மைதானம்
RR vs DC
ஆட்டம் 8 : ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர்கிங்ஸ்
இடம்: வான்கடே மைதானம், மும்பை
நேரம்: இரவு 7.30, 15 ஏப்ரல் 2021
ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸை வென்று பௌளிங் தேர்வு செய்தனர்.
டெல்லி கேபிடல்ஸ் - 147-8
ஓவர் -20
ராஜஸ்தான் ராயல்ஸ் - 150-7
ஓவர் - 19.4
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் - ஜெயதேவ் உனட்கட்.
கிறிஸ் மோரிஸ், ககிஸோ ரபாடா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
Latest updates CSK vs PBKS
ரன்கள்: பஞ்சாப் கிங்ஸ் - 106 - 8 ஓவர் - 20 மயங்க் அகர்வால்-0(2), கே.எல்.ராகுல்-5(7), கிறிஸ் கெய்ல்- 10(10), நிகோலஸ் பூரன்-0(2), தீபக் ஹுடா-1...